103 கிலோ தங்கம் திருட்டு விவகாரம்:களவாடப்பட்டது 6 மாதங்களுக்கு முன்பே சிபிஐ,எஸ்பிஐ.க்குத் தெரியும்..எழுத்துப்பூர்வ விளக்கத்தால் திடீர் திருப்பம்..!

0 5102
சென்னையில், 103 கிலோ தங்கம் திருடு போனது குறித்து, சிபிஐ மற்றும் எஸ்பிஐ அதிகாரிகளுக்கு, 6 மாதங்களுக்கு முன்பே தெரியும் என, முன்னாள் நிர்வாக இயக்குநர், சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ள எழுத்துப்பூர்வ விளக்கம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது., தாம் உடனிருந்ததாக சிபிஐ.யில் மஹஜரில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் தவறானது என்றும், 2015ல், தாம் பதவி விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 103 கிலோ தங்கம் காணாமல் போனதை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிக்கொண்டு வந்து, நிறுவனங்களுக்கான தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் முதன் முதலில் வழக்கு தொடுத்ததும் தாம் தான் என விஜய ராஜ் சுராணா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments