உலக நாடுகளிலேயே பலமான நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா

உலக நாடுகளிலேயே பலமான நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா
சர்வதேச அளவில், தன்னை வல்லாதிக்க நாடாக நிலை நிறுத்திக் கொள்ள, லடாக் எல்லை பதற்றத்தை, சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நுற்றாண்டு விழாவை, வருகிற ஜூலை மாதம், மிக பிரம்மாண்டமாக கொண்டாட, சீன அதிபர் ஜீ ஜின்பிங் திட்டமிட்டுள்ளார். பொருளாதாரம், இராணுவம் உள்ளிட்ட அனைத்து தளத்திலும், தங்களை பலமிக்க நாடாக நிலை நிறுத்திக்கொள்ள சீன அதிபர் முயற்சித்து வருவதாக, சொல்லப்படுகிறது.
இந்த வகையிலேயே, இந்தியாவை சீண்டிப் பார்ப்பதன் மூலமும், தன்னை பலமான நாடாக காட்டிக் கொள்ள சீன அதிபர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments