இந்திய அணியில் ரோகித் சர்மா நாளை இணைவார் என்று அறிவிப்பு

0 6679

இந்திய அணியில் ரோகித் சர்மா நாளை இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவரா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

ரோகித் சர்மாவிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்ற அவர், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் 5 பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments