இந்தியா - பிரான்ஸ் இணைந்து பிரமாண்ட ரபேல் போர் விமான ஒத்திகை ஜனவரி 3ஆவது வாரத்தில் நடைபெறும் எனத் தகவல்

0 1661
இந்தியா - பிரான்ஸ் இணைந்து பிரமாண்ட ரபேல் போர் விமான ஒத்திகை ஜனவரி 3ஆவது வாரத்தில் நடைபெறும் எனத் தகவல்

ந்தியா, பிரான்ஸ் நாடுகளின் விமானப்படையினர், அதிநவீன ரபேல் விமானங்களை கொண்டு, பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில், இந்த பிரம்மாண்ட ரபேல் போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய அரசு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் விமானப்படையினரோடு இணைந்து, 17ஆவது விமானப்படை பிரிவினர் ரபேல் போர் விமானங்களோடு போர் ஒத்திகையில் ஈடுபடும்போது, அதில், இந்தோ-ரஷ்ய தயாரிப்பான சுகோய் போர் விமானங்களும் பங்கேற்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments