தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை..! முத்தையா முரளிதரனை முந்தி உள்ளார்..

0 8272

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை ஆட்டக்காரர்களை வீழ்த்திய பந்து வீச்சாளராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்து உள்ளார்.

மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை அவுட் ஆக்கியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்து உள்ளார்.

அஸ்வின் இதுவரை 192 இடது கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதன் மூலம் 191 இடது கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்க வைத்த இலங்கையின் முத்தையா முரளிதரனை அவர் முந்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments