விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ்

0 3483
மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் படத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி. பிலிம் கிரியெட்டர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ஜனவரி 13ல் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக புதிய போஸ்டர்கள் மூலமாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments