உடலை ரப்பர் போல வளைக்கும் இங்கிலாந்து சிறுமி

0 967

இங்கிலாந்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், இன்கிரிடிபில்ஸ் பட கதாபாத்திரமான எலாஸ்டிகேர்ள்  போல உடலை ரப்பர் போல வளைத்து  சாகசம் செய்து அசத்தி வருகிறார். 

இன்கிரிடிபில்ஸ் பட கதாநாயகியான எலாஸ்டிகேர்ள், தனக்கு இருக்கும் அற்புத திறமையால் உடலை  வில்லாக வளைப்பது போன்ற செயலில் ஈடுபடுவார்.

அவரை போலவே இங்கிலாந்தின் யார்க்சையரை சேர்ந்த 12 வயதான சிறுமி லிபர்டி பேரோஸ் உடலை ரப்பர் போல வளைத்து ஓடும் ரயிலில் தொங்குவது, உடலை மடக்கி நடந்து செல்வது போன்ற சாகசம் செய்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments