திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு பக்தர்கள் செல்ல 144 தடை உத்தரவு

0 10109

திண்டுக்கல்லில் உள்ள  மலைக்கோட்டைக்கு பக்தர்கள் செல்ல 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாதம்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு சிவன் பக்தர்கள்,  இந்து அமைப்புகள் இணைந்து மலைக் கோட்டையை சுற்றி கிரிவலம் வந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகளும் மலைக்கோட்டையை சொந்தம் கொண்டாடி தொழுகை செய்து, கொடியேற்று விழா நடத்துவோம் என போஸ்டர்கள் ஒட்டியதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments