தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர்

0 36663

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு தனி அறையில் சிகிச்சை

லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா - ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா

சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் ஒருவருக்கு வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை - யாருக்கும் கொரோனா இல்லை

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments