ரஷ்யாவில் கழிவு ஆலையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பூனை

ரஷ்யாவில் கழிவு ஆலையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பூனை
ரஷ்யாவில் தனியார் கழிவு ஆலையின் குப்பைக் கழிவில் இருந்து பூனை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.
Ulyanovsk நகரில் உள்ள அந்த ஆலையில் பணி புரிந்த தொழிலாளர்கள் கழிவுகளை பிரித்து வகைப்படுத்தி கொண்டிருந்த போது ஒரு மூடியிருந்த பிளாஸ்டிக் பையில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆண் பூனை ஒன்று உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
ரஷ்ய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் பூனையை தத்து எடுத்ததோடு நல்ல முறையில் பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Comments