குடிபோதையில் ஊர்க்காவல் படையினரை தாக்கிய ஆசாமிகள் 2 பேர் கைது

0 1304

சென்னை ராயபுரத்தில், ஊர்க்காவல் படையினரை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இரவு நேரத்தில் சாலையில் நின்று கொண்டு மது அருந்திய, போதை ஆசாமிகளை கலைந்து போக ஊர் காவல்படையினர் கூறியுள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜா, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பி ஓடிய பாஸ்கர், வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments