தங்கம் விலை குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று கிராம் தங்கம் விலை 4730 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 37ஆயிரத்து 840 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 2 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 728 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 16 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 71 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 1,400 ரூபாய் அதிகரித்து 72ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments