திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை - உதயநிதி

0 5136
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் டி.வி.எஸ். சுங்கச்சாவடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, இறப்புக்கு காரணம் குறித்து கேட்டறிய எதிர்க்கட்சியான திமுகவிற்கு உரிமை உள்ளது.

தி .மு .க ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments