சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

0 823
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று கிராம் தங்கம் விலை 4,730 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 37ஆயிரத்து 840 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 28 ரூபாய் உயர்ந்து, 4,758 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 224 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 71 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 2ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 73ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments