”வொன்டர் உமன் 1984 திரைப்படம்” கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் உலகம் முழுவதும் ரூ.265 கோடி வசூல்..!

வொன்டர் உமன் 1984 திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் உலகம் முழுவதும் ரூ.265 கோடி வசூல்..!
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் வொன்டர் உமன் 1984 திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 265 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்ட நாளான வெள்ளிகிழமையும், அதையடுத்த 2 நாள்களிலும் 265 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், அதில் அமெரிக்கா, கனடாவில் மட்டும் 122 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகவும் வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் வொன்டர் உமன் 3வது படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Comments