லக்னோவில் கார்கள், இருசக்கர வாகனங்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீ; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்

லக்னோவில் கார்கள், இருசக்கர வாகனங்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீ; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பைசாபாத் சாலையில் பாபு பனராசி தாஸ் பல்கலைக்கழகம் எதிரே சாலையில் சரக்கு லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அந்த லாரியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை கொண்டு செல்லப்பட்ட நிலையில் லாரி முழுவதும் பயங்கரமாக தீ பரவியது.
இந்த தீவிபத்தில் லாரியில் இருந்த வாகனங்கள் எரிந்து கருகின. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
Comments