2021-ம் ஆண்டில் 4 கிரகணங்களுக்கு வாய்ப்பு..!

0 1174
2021-ம் ஆண்டில் 4 கிரகணங்களுக்கு வாய்ப்பு..!

ரும் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 26ம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை, சில வடகிழக்கு மாநிலங்களில் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், நவம்பர் 19ம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் அருணாச்சலம், அசாமின் சில பகுதிகளில் தெரியும் என்று தெரிவித்தார்.

ஜூன் 10 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் நிகழும் சூரிய கிரகணங்களை இந்தியாவில் பார்க்க முடியாது எனவும் குப்தா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments