உலகளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

0 948
உலகளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

உலக அளவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கொல்லுயிரி பாதிப்பால் ஏறத்தாழ 7 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு அடிப்படையில் அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments