10 ஆண்டுகளில் சிறந்த அணிகளில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

0 2950
கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

சிறந்த ஒருநாள் அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, தோனி இடம்பெற்றுள்ளனர். டி20 அணியில் பும்ராவும், டெஸ்ட் அணியில் அஷ்வினும் இடம்பெற்றுள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக முன்னாள் இந்திய வீரர் தோனியும், டெஸ்ட் அணியிக்கான கேப்டனாக கோலியும் தேர்வாகியுள்ளார். ஐசிசி தேர்வுசெய்துள்ள 3 வித அணிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments