கர்நாடகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

0 559
கர்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கர்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கர்நாடகத்தில் ஊராட்சிகளுக்குத் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இரண்டாயிரத்து 709 ஊராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். மிக அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments