பிரதமர் மோடியின் பாராட்டை ஆசிரிய-ஆசிரியைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் - ஹேமலதா

0 3081
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியதை தன்னை போன்ற ஆசிரிய- ஆசிரியைகளுக்கு சமர்ப்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி  பாராட்டியதை தன்னை போன்ற ஆசிரிய- ஆசிரியைகளுக்கு  சமர்ப்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார்.

மன்கீ பாத் நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர், கொரானா பரவல் காலகட்டத்தில் வீட்டில் இருந்து கல்வி கற்க மாணாக்கர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா   உதவி செய்ததை பாராட்டினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியை ஹேமலதா, தமது முயற்சியை குறிப்பிட்டு பிரதமர் பேசியது மகிழ்ச்சி தருவதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments