உலக குத்துச்சண்டை தினம் : இளம் வீரருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த "பஞ்ச் "

0 1959
சென்னையில் குத்துச் சண்டை போட்டியை துவக்கி வைக்க வந்த மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார், இளைஞர் ஒருவருடன் குத்துச் சண்டை போட்டு, அசத்தியுள்ளார்.

சென்னையில் குத்துச் சண்டை போட்டியை துவக்கி வைக்க வந்த மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார், இளைஞர் ஒருவருடன் குத்துச் சண்டை போட்டு, அசத்தியுள்ளார்.

உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி, மின்ட் ரெயில்வே
காலனியில் நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்த அமைச்சர் D. ஜெயக் குமார், போட்டி களத்தில் குதித்து, வீரர் ஒருவருக்கு " பஞ்ச் " விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments