கர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊராட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

0 910
கர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊராட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

கர்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் ஊராட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கர்நாடகத்தில் ஊராட்சிகளுக்குத் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இரண்டாயிரத்து 709 ஊராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments