அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதுகூட மிகவும் பெருமைக்குரியது - துணை முதலமைச்சர்

அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உரை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை
மக்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை தருபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள்
அதிமுக அரசு உணவு, உடை, உறைவிடத்தை வழங்கி சிறந்த ஆட்சியைத் தருகிறது
அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதுகூட மிகவும் பெருமைக்குரியது
கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
மத்திய அரசில் அங்கம் வகிக்காதபோதும், அதிமுக திட்டங்களை பெற்றுத் தருகிறது
மதுரையில் எய்ம்ஸ், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத் தந்துள்ளோம்
தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்துடனேயே மத்திய அரசுக்கு ஆதரவு
Comments