அமெரிக்காவில் பவுலிங் விளையாட்டு அரங்கில் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு

0 698

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் பவுலிங் விளையாட்டு அரங்கத்தில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் மூவர் உயிரிழந்தனர்.

மேலும் மூவர் காயமடைந்தனர். இல்லினாய்ஸ் மாநிலத்தின் ராக்போர்டு என்னும் நகரில் உள்ள பவுலிங் விளையாட்டு அரங்கத்தில் ஒருவன் திடீரெனத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.

இதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவனைப் பிடித்து விசாரித்து வருவதாக ராக்போர்டு காவல்துறைத் தலைவர் டான் ஓ சியா தெரிவித்துள்ளார். 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments