மறைந்த இசை மேதை தான்சேன் பிறந்தநாளை முன்னிட்டு 5 நாட்களுக்கு விழா கொண்டாடுகிறது மத்தியப் பிரதேச அரசு

0 659
மறைந்த இசை மேதை தான்சேன் பிறந்தநாளை முன்னிட்டு 5 நாட்களுக்கு விழா கொண்டாடுகிறது மத்தியப் பிரதேச அரசு

மது இசையால் அணைந்த தீபங்களை எரிய வைத்த சங்கீத மேதை தான்சேனின் பிறந்தநாளை முன்னிட்டு மத்தியப் பிரதேச அரசு 5 நாட்களுக்கு விழா கொண்டாடுகிறது.

தான்சேன் விருது 2020 சந்தூர் இசைக்கருவி வாசிப்பதில் புகழ்பெற்ற பண்டிட் சதீஷ் வியாசுக்கு வழங்கப்பட்டது. குவாலியர் நகரில் மன்னர் தான்சேன் நினைவிடம் அமைந்துள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் மத்தியப் பிரதேச கலாசாரத் துறை சார்பில் தான்சேன் விழா கொண்டாடப்படுகிறது.

இங்கு இசைக்கலைஞர்கள் ஏராளமாக திரண்டுள்ளனர். ஷெனாய் , கவாலி என சங்கீத விழா களை கட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments