ஜெர்மனியில் குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 4 பேர் கவலைக்கிடம்

0 753
ஜெர்மனியில் குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 4 பேர் கவலைக்கிடம்

ஜெர்மனியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் பெர்லினில் உள்ள ரூஸ்பெர்க் என்ற இடத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 30 மற்றும் 42 வயது மதிக்கத்தக்க 4 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகம் முன் நடந்த இத்தாக்குதலில் ஈடுபட்டவரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments