மதுராவில் உள்ள பிருந்தாவனத்து கண்ணன் திருத்தலமான பன்கே பிஹாரி ஆலயம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

0 885
மதுராவில் உள்ள பிருந்தாவனத்து கண்ணன் திருத்தலமான பன்கே பிஹாரி ஆலயம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

த்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்து கண்ணன் திருத்தலமான பன்கே பிஹாரி ஆலயம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த புகழ் பெற்ற கோவில் மூடப்பட்டிருந்தது. புத்தாண்டில் பக்தர்கள் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து கோவிலைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments