இங்கிலாந்தில் புயல், கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு; ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

0 1108
இங்கிலாந்தில் புயல், கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு; ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

ங்கிலாந்தில் வீசிய புயல் மற்றும் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பெல்லா என்று பெயர் கொண்ட புயல் தாக்கிய போது கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

தொடர்ந்து பெய்த கனமழையால் கிரேட் ஓயுஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நார்த் பெட்போர்ட்ஷையர், நார்த் ஹாம்ப்டன், நார்ஃபோல்க் மற்றும் ஸஃபோல்க் ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments