பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு இன்று 55வது பிறந்தநாள்... ரசிகர்களின் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன சமூக ஊடகங்கள்

0 1727
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு இன்று 55வது பிறந்தநாள்... ரசிகர்களின் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன சமூக ஊடகங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது 55 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

பிறந்த தினத்தை முன்னிட்டு தனது நெருங்கிய நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் பன்வெல் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் கேக் வெட்டிய காட்சிகளை சல்மான் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சல்மானுக்கு வாழ்த்துக் கூறி பல்வேறு தரப்பினரும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் படங்களும், வீடியாக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments