விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - ராகுல் காந்தி

தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ராகுல் காந்தி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ராகுல் காந்தி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறித்த காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க முன்வர வேண்டும் என்றும், ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments