விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வேக்கு ரூ. 2400 கோடி இழப்பு - மத்திய அரசு

0 1402
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு 2400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு 2400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ரயில்களை மறித்து போராடிவருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டும் வருகிறது.

இதனால் பயணிகள், சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட ரயில்களால் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் ரயில்வே துறைக்கு 2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments