உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் 35 பேர் கைது

0 2395
உத்திரப்பிரதேசத்தில், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ், ஒரே மாதத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

உத்திரப்பிரதேசத்தில், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ், ஒரே மாதத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

லவ் ஜிகாத் விவகாரத்தில், சில வாரங்களுக்கு முன்னர், காதல் திருமணம் எனும்போது அதில் மதம் ஏன் குறுக்கிடுகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கான சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து, லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ், கடந்த ஒரு மாதத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments