கொலம்பியாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் உலா வந்த செல்லப்பிராணி

0 289

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை யொட்டி, டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், தனது செல்லப்பிராணிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிவித்து, நகர்வலம் வந்தார்.

தலைநகர் Bogota - வின் முக்கிய வீதிகளில் டாக்ஸியின் முன் இருக்கையில், பச்சை நிற உடையில், கூலிங் கிளாஸ் அணிந்து, ஓய்யாரமாக அமர்ந்து, செல்லப்பிராணி உலா வந்த காட்சியை ஏராளமானோர் ரசித்து பார்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments