பிரியாணிக்காக இஸ்லாமிய கூட்டங்களுக்கு செல்வதாக கூறுவதா? - திருமாவளவன் கேள்வி

0 57472
பிரியாணிக்காக, இஸ்லாமிய கூட்டங்களில் பங்கேற்பதாக தம்மை விமர்சனம் செய்வதா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரியாணிக்காக, இஸ்லாமிய கூட்டங்களில் பங்கேற்பதாக தம்மை விமர்சனம் செய்வதா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை - மண்ணடியில் நடைபெற்ற ' சமூக விடுதலையை நோக்கி ' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி 21 ஆண்டுகள் ஆவதாக தெரிவித்தார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்து மதம் ஏன் உலகில் எங்கும் பரவவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், இஸ்லாமியர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை, இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு, சமத்துவ தேடலில் இருந்து பிறந்த உறவு என திருமாவளவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments