வாய்த்தகராறில் ஆத்திரம்.. கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்..!

0 2818
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்‍.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்‍.

பாப்பாத்திகாட்டுபுதூரைச் சேர்ந்த, விஸ்வநாதனுக்கும்,இதேபகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு,கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக வசித்துள்ளனர்‍.

கூலித் தொழிலாளிகளான இவர்கள், தேங்காய் பறிப்பதற்காக கர்நாடக மாநிலம் ராமாபுரத்திற்கு சென்று விட்டு வனப்பகுதி வழியாக ஊர் திரும்பும் வழியில்,இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில், ராஜியை,விஸ்வநாதன் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments