ரஷ்யாவில் காணப்படும் அதிக பனிப்பொழிவு-வெண்ணிறமாய் மாறிய கிரெம்ளின் மாளிகை

ரஷ்யாவில் அதிக பனிப்பொழிவு காரணமாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை வெள்ளைப்பட்டால் சூழப்பட்டாற் போல் தன் அடையாளத்தை இழந்து வெண்ணிற மயமாய் காட்சி அளித்தது.
ரஷ்யாவில் அதிக பனிப்பொழிவு காரணமாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை வெள்ளைப்பட்டால் சூழப்பட்டாற் போல் தன் அடையாளத்தை இழந்து வெண்ணிற மயமாய் காட்சி அளித்தது.
சாலைகள் முழுவதும் பனித் துளிகள் கொட்டிக் கிடந்தன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள்,அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் ஆகியவற்றில் பனி படர்ந்து வெள்ளை நிறமாய் ஜொலித்தது. இதனை பார்த்த மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Comments