இங்கிலாந்து: ஒரே பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஸ்பெர்ம் திமிங்கலங்கள் உயிரிழந்த பரிதாபம்

0 948
இங்கிலாந்தில் ஒரே பகுதியில் 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்து கிடந்தன.

இங்கிலாந்தில் ஒரே பகுதியில் 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்து கிடந்தன.

ஈஸ்ட் யார்க்சையர் பகுதியில் உள்ள கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது அங்கு ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் கரையில் ஒதுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

இதையடுத்து அவர்கள் கடல்வாழ் உயிரின ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் திமிங்கலங்களை மீட்க முயன்றபோது, ஒன்றன்பின் ஒன்றாக 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்தன.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments