விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் மோடி

0 1101
விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் மோடி

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

டெல்லியில் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்  நிதி வழங்கும் காணொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தால் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பலனடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

ஆனால் மேற்கு வங்க மாநில அரசு மட்டும் மத்திய அரசு திட்டங்களின் பலன்,மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments