கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

0 1566

மும்பையில் சாலையில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில் அதிலிருந்து தப்புவதற்கு மாஸ்க் அணியும்படியும், இடைவெளியைக் கடைபிடிக்கும்படியும், கைகளை அடிக்கடி கழுவும்படியும் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் சாலைவிதிகளை மதித்து நடக்கும்படியும் வாகன ஓட்டிகளிடம் அவர்கள் வலியுறுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments