ரசிகர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு திடீரென வந்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சோனு சூட்

பிரபல இந்திப்பட நடிகரான சோனு சூட் ஹைதராபாதில் தமது ரசிகர் ஒருவர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு திடீரென வருகை தந்தார்.
ரசிகருக்கு சமையலில் உதவி செய்த அவர் தம்மைக் காணத் திரண்ட ரசிகர்களுடன் கைகுலுக்கியும் படமெடுத்தும் மகிழ்ந்தார். சோனு சூட் வந்திருப்பதை அறிந்து அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும் திரண்டிருந்தனர்.
Comments