முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு - குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம்
அரியானாவில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்.. வசூலைக் கைவிட்டு வெளியேறிய சுங்கச்சாவடி அதிகாரிகள்..!

அரியானாவில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்.. வசூலைக் கைவிட்டு வெளியேறிய சுங்கச்சாவடி அதிகாரிகள்..!
டெல்லியை நோக்கி வரும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் தடுப்பு அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் விவசாயிகள் நேற்று திடீரென ஹரியானாவில் உள்ள ஹிசார், அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு அதனைத் திறந்துவிட்டனர்.
விவசாயிகள் திரண்டதையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகள் வசூலை கைவிட்டனர். இதனால் வாகனங்கள் அங்கு தடையின்றி செல்லத் தொடங்கின.
இன்னும் 3 நாட்களுக்கு இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இலவசமாக செல்லும் வகையில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Comments