மு.க. அழகிரி, நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - எச். ராஜா

0 22400
மு.க. அழகிரி, நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - எச். ராஜா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் H. ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில், இந்தியாவின்முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் 224 - வது நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments