சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்வார்கள் - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

0 4023
திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு நாளுக்கு நாள் மக்களிடையே ஆதரவும் எழுச்சியும் அதிகரித்து வருவதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு நாளுக்கு நாள் மக்களிடையே ஆதரவும் எழுச்சியும் அதிகரித்து வருவதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அரியலூர் பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள உதயநிதி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தது போல் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்வார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments