யாருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் ? ஜனவரியில் முடிவு - நடிகர் செந்தில்

0 15068
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது ? என்பது குறித்து, வருகிற ஜனவரி மாதம் முடிவு செய்ய இருப்பதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது ? என்பது குறித்து, வருகிற ஜனவரி மாதம் முடிவு செய்ய இருப்பதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா ? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தற்போது தாம் நடு நிலை வகிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments