விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

0 3002
நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் 15 தோற்றங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே வெளியான செகன்ட் லுக் போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments