ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு

0 4547
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

விராட் கோலி நாடு திரும்பியுள்ளதால், எஞ்சிய 3 போட்டிகளில் ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இந்திய அணியில், சுப்மான் கில்லுக்கும், முகமது சிராஜுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மயங்க் அகர்வால்,  புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் , ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments