சீனாவின் யுசு நகரில் இரவில் வானில் இருந்து ஒளிப்பிழம்பாகத் தோன்றி வீழ்ந்த தீப்பந்து

0 2329
சீனாவின் யுசு நகரில் இரவில் மிகப்பெரிய தீப்பந்து வானில் இருந்து எரிந்து விழுந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

சீனாவின் யுசு நகரில் இரவில் மிகப்பெரிய தீப்பந்து வானில் இருந்து எரிந்து விழுந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

சீனாவின் யுசு நகரில் இரவில் வானில் இருந்து மிகப்பெரிய தீப்பந்து ஒளிப்பிழம்பாகத் தோன்றிக் கீழே விழுந்தது. இதை அங்குள்ள மக்கள் படம்பிடித்துள்ளனர்.

சீனாவில் உள்ள தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் இந்தத் தீப்பந்துக் காட்சி பரவி வருகிறது.

விண்ணில் இருந்து எரிகற்கள் விழுந்ததுதான் தீப்பந்துபோல் காட்சியளித்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments