மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

0 4635
மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், அக்கட்சியில் இருந்து விலகி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணாச்சலம், புதிய வேளாண் சட்டங்களை தொலைநோக்குடன் மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், அதை ஆதரிக்குமாறு கமல்ஹாசனிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் திமுகவின் மினியேச்சர் போல மக்கள் நீதி மய்யம் ஆகிவிடக் கூடாது என தான் கூறியதாகவும், அதை கமல் ஏற்காததால் பாஜகவில் இணைந்து விட்டதாக அருணாச்சலம் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments