மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மரியாதை

0 1928
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டை வளர்ச்சிப் பாதையின் உச்சங்களுக்கு வழிநடத்திச் சென்றவர் என்றும், வலுவான, வலிமையான இந்தியாவை அவர் கட்டமைக்க மேற்கொண்ட முயற்சிகள் எப்போது நினைவுகூரப்படும் என்றும் ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments